வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விளை வாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிருவனங்கள் விற்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது !!
வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விளை வாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிருவனங்கள் விற்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் இன்று 20.09.2021 இடம். ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி BCom, HDSE அவர்களின் அலுவலகம், வெள்ளானூர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மாதவரம் S. சுதர்சனம் MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் வெள்ளானூர் ஊராட்சியில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏந்தி கழக நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் D.M.பாலமுருகன், காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த திரு.நந்தன், M. நாகையன், Ocf இராஜேந்திரன், G. கருனாகரன், பொன் மகேந்திரன்,N.சரவன், S.சஞ்சய்.
Comments
Post a Comment