பா.ரஞ்சித்,அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்...

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா பசுபதி ஜான் கொக்கன் மற்றும் பல நடிகர்களின் ஒவ்வொரு தரத்தையும் அழகாக காட்டி இருக்கும் படம் சார்பட்டா பரம்பரை.

வர்த்தக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் பெரும் வெற்றி கண்ட படமும் கூட பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் பாராட்டுகள் கூறினாலும். அதற்கு எதிர் தரப்பு மீண்டும் சில சிக்கல்களை தீட்டிய வாழாக சீரமைத்துக்கொண்டே உள்ளது.

படத்தின் அடிப்படை சில காட்சிகளையும் சில வசனங்களையும் நீக்கக்கோரி பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்து வரும் நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் குறிப்பிட்ட வசனத்தை நீக்க்கோரி போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பாபு முருகவேல் (அதிமுக வழக்கறிஞர்) கொடுத்த புகாரை வலுப்படுத்தியுள்ளது.

அமேசான் மற்றும் பா.ரஞ்சித் மீது உண்மைக்கு புரம்பான விடயங்களை மக்களை நம்பவைக்க முயற்சிப்பதாக கூறியிருந்தது அதிமுக தரப்பு. என்னதான் அதிமுக தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை படத்தின் மீது வைத்தாலும் ஆட்சியில் இருக்கும் திமுக படத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது.

படத்தில் காட்டப்பட்டதும் பல்வேறு திமுகவின் கொடிகளும் வேட்டிகளும் என்பதனாலோ என்னவோ….


Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!