திருப்பரங்குன்றத்தில் விதை பந்து வீசும்நடைபெற்றது !!

தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால் சமூக ஈடுபாட்டுடன் நமது மதுரை மாவட்டம் RYFI சார்பில் விதைபந்து வீசும் நிகழ்வு இன்று (10.07.2021)  திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்றது.. 
இதில் நிகழ்வை யுனிவர்சல் மீடியா மதுரை மாவட்ட தலைவர் மற்றும் வைகை உதவும் கரங்கள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நம்பிக்கை நமது அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் சமூக சேவகர் திரு.ரா.சரவணபாண்டி தொடங்கிவைத்தார்... மேலும் RYFI நிர்வாகிகள் திரு. ச.வினோத், திரு.து.விக்னேஷ் மற்றும் திரு.பா.விவேக் ஆகியோர்  கலந்துக்கொண்டு 
நிகழ்வை சிறப்பாக நடத்தித்தந்தனர்.. 

நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்
திரு.க.எபிநேசர் பால்
RYFI மாவட்ட செயலாளர்
மதுரை மாவட்டம் 

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!