மாண்புமிகு சா.மு. நாசர் பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மோரை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர் !

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி M. K. Stalin  அவர்களின் ஆணைக்கிணங்க மாதவரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட மோரை ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாண்புமிகு 
சா.மு. நாசர் பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்த்தார்.பிறகு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகளை வழங்கிய வழங்கினார்.உடன் ‌ மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னைய்யன் அவர்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் அவர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் அவர்கள் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!