கொரோனா சிகிச்சை மருத்துவ மையம் திறப்பு !

கொரோனா சிகிச்சை மருத்துவ மையம் திறப்பு....

திருவள்ளூர் மாவட்டம்
3/ஜூன்/2021 வியாழக்கிழமை

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் அம்மா மண்டபத்தில்
தலைவர் அ.ம.துரைவீரமணி ஏற்பாட்டில் 24மணி நேரமும் செயல்படும் வகையில் 
அலைபேசி எண்
8015751446
8015751443
8015751423 மையத்தை ஸ்ரீபெரும்புதூர் எம்பி . டி ஆர் பாலு பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர்.  சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி காரம்பாக்கம் கணபதி எம் எல் ஏ
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வட்டார வளர்ச்சி அலுவலர் தேவி குத்துவிளக்கு ஏற்றி
மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!