பட்டியலின சமூகத்தினர் மீது வழக்கு பதிவு !!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் கோயில் திருவிழா தகராறில் பட்டியல் சமூகத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மனு அளித்தனர் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி கூறினர்.
Comments
Post a Comment