கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் அவர்கள் தலைமையில் உயர் மின் கோபுரம் திறக்கப்பட்டது.! உயர் மின் கோபுரத்தை திறந்து வைத்தவர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்னசாமி BA.,BL., அவர்கள்..
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சி
பொது நிதியிலிருந்து ரூபாய் 8லட்சம் மதிப்பில் உயர் மின் கோபுரம் கட்டப்பட்டது. இதன் முன்னிலை கோடுவெளிஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் அவர்கள் உயர்மின் கோபுரத்தை திறந்து வைத்தவர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி BA.,BL., எம்.எல்.ஏ அவர்கள். உடன் A.KM.சரத்குமார் MA.,BL., கோடுவெளி ஊராட்சி மன்ற துணை தலைவர்
வார்டு உறுப்பினர்கள்
பாரதி ஏழுமலை , சன்முகபிரியா மதன் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளிவிட்டு முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment