கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு 22 அமைச்சர்கள் நியமனம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி! -prevent-actions#ChiefMinisterMKStalin #DMKMinisters #Corona #MKStalin #News14

சென்னை மாவட்டம்

1.மா. சுப்பிரமணியன்,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

பி.கே. சேகர்பாபு,

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்​

2. செங்கல்பட்டு மாவட்டம்

தா.மோ. அன்பரசன்,

​ஊரகத் தொழில் துறை அமைச்சர்

3. கோயம்புத்தூர் மாவட்டம்

​அர. சக்கரபாணி,

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.

​​கா. ராமச்சந்திரன்,

​​வனத் துறை அமைச்சர்.

4. திருவள்ளூர் மாவட்டம்

சா.மு. நாசர்,

பால்வளத் துறை அமைச்சர்

5. மதுரை மாவட்டம்

பி. மூர்த்தி,

வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.

பழனிவேல் தியாகராஜன்,

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை

6. தூத்துக்குடி மாவட்டம்

கீதா ஜீவன்,

சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,

​​மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

7. சேலம் மாவட்டம்

வி. செந்தில்பாலாஜி,

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

8. திருச்சி மாவட்டம்

கே.என். நேரு,

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

9. திருநெல்வேலி மாவட்டம்​​​​

இ. பெரியசாமி,

​​கூட்டுறவுத் துறை அமைச்சர்

தங்கம் தென்னரசு,

​​தொழில் துறை அமைச்சர்

10. ஈரோடு மாவட்டம்

சு. முத்துசாமி,

வீட்டு வசதித் துறை அமைச்சர்.

11. காஞ்சிபுரம் மாவட்டம்​ ​​

எ.வ. வேலு,

பொதுப்பணித் துறை அமைச்சர்​

12. திருப்பூர் மாவட்டம்

மு.பெ. சாமிநாதன்,

​​செய்தித் துறை அமைச்சர்

13. வேலூர் மாவட்டம்

துரைமுருகன்,

நீர்வளத் துறை அமைச்சர்.

ஆர். காந்தி,

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

14. விழுப்புரம் மாவட்டம்

க. பொன்முடி,

உயர் கல்வித் துறை அமைச்சர்.

செஞ்சி கே.எஸ். மஸ்தான்,

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!