மின்சார தடை!!

#BreakingNews 
திருவள்ளூர் மாவட்டம் சோரஞ்சேரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மின்வெட்டு தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இந்த மின்வெட்டிற்க்கு காரணமாக மின்சார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலட்சியமே இதற்க்கு காரணம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
#News14 #Thiruvarur

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!