15-08-2021 இன்று 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாதிருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரகுமார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தனர்.
15-08-2021 இன்று 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
திருவள்ளூர் மாவட்டம் கோடுவள்ளி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரகுமார் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தனர். இதை அடுத்து ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் எல்லாபுரம் ஒன்றிய காரணி, லட்சுமி நாதபுரம் தொடக்கநிலை பள்ளி ஆகிய இடங்களில் கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கி வந்தனர். உடன் கோடுவள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment