அப்துல் கலாம் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.உடன் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜோசப்சாமுவேல் அவர்கள்.

27/7/2021 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் Anbil Mahesh Poyyamozhi  அவர்களும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமூவேல் அவர்களும்,மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி அவர்களும் 
அம்பத்தூர் தொகுதியில் உள்ள முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலை பள்ளியில் "அடர் வனம்" திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அப்துல்கலாம் ஐயா நினைவு நாளையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி பின்னர் அடர் வனத்தை பார்வையிட்டு 1000 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். அதன்பின் மாணவர்களின் விளையாட்டு போட்டி சாகசங்களை பார்வையிட்டனர்.

செய்தி
NEWS14 TAMILNADU

Comments

Popular posts from this blog

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!